Wednesday, December 1, 2010

காதலுக்கு கண் இல்லை, என் காதலிக்கோ உயிர் இல்லை :)





உன்னை பார்க்கையில் வியக்கிறேன்
சில சமயங்களில் வெறுக்கிறேன்
உன் முகம் பாராமல் என் வாழ்க்கை இல்லை
உன்னுடன் இல்லாத நாட்கள் இல்லை
பிரிய முடியாமல், செல்லும் இடமெல்லாம் ஏந்திச் செல்கிறேன் உன்னை
மடியில் வைத்து நாள் முழுவதும் ரசிக்கிறேன் உன்னை
பிரிய மனமில்லாமல் விட்டுச் செல்கிறேன்,
உன்னை தாலாட்டி, சீராட்டி உறங்க வைத்துவிட்டு
நானும் உறங்க

-- நான் என் மடிக்கணினி இடம்


No comments:

Post a Comment